Tamil – Prophesying Outline DST22 Week 5
1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு செய்தி 5 ஓர் ஆசாரிய, வேதபாரகனாக எஸ்றாவும், எஸ்றாக்களுக்கான- அதாவது, தேவனுடைய வார்த்தையில் கைதேர்ந்தவர்களுக்கான- தேவையும் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்எஸ்றா 7:6 இந்த எஸ்றா இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான். கொலோ. […]
Tamil – Prophesying Outline DST22 Week 5 Read More »