Tamil – Prophesying Outline DST22 Week 3
1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு செய்தி 3 தேவனின் பலிபீடத்தை மறுபடிகட்டுதல்-தகன பலிபீடம் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல் எஸ்றா 3:2 தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரயேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள். ரோ. 12:1 ஆகையால், சகோதரர்களே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்கு மிகவும் பிரியமுமான ஜீவிக்கிற பலியாக ஒப்புக்கொடுக்க நான் […]
Tamil – Prophesying Outline DST22 Week 3 Read More »