Tamil – Prophesying Outline JSTS23 Week 01
கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம் செய்தி 1 தேவனுடைய பொருளாட்சியின் உச்சநிலை இலக்கு — புதிய எருசலேமை முழுநிறைவாக்க கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்காக தேவத்திவத்திலன்று மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதன் தேவனாகுமாறு தேவன் மனிதனானார் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல் வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல் எபே.1:4-5 அதன்படியே, அன்பில் தமக்கு முன்பாக நாம் […]
Tamil – Prophesying Outline JSTS23 Week 01 Read More »