Life Study of Colossians Message 14

Christ – the Mystery of God’s Economy கிறிஸ்து – தேவனுடைய பொருளாட்சியின் பரமஇரகசியம்

Study Questions:

  1. Col. 1:27 says, “this mystery…is Christ in you.” How can we see that Christ is the mystery of God’s economy, the secret of God’s dispensation in  Col. 1:27?  What does it mean that Christ is the mystery of God’s economy? 
  2. In Col. 1:27, Christ in us is the mystery. This mystery is full of glory, with countless riches. Christ is also the hope of glory. Please explain the words “glory”, “riches” and “hope of glory.”

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. கொலோசெயர் 1:27, “இந்தப் பரமஇரகசியம்…உங்களில் இருக்கிற கிறிஸ்துவே.” எப்படி கிறிஸ்துவே தேவனுடைய பொருளாட்சியின் பரமஇரகசியம், தேவனுடைய பகிர்ந்தளிப்பின் இரகசியம் என்பதைக் கொலோசெயர் 1:27இல் எப்படி பார்க்க முடியும்? கிறிஸ்து தேவனுடைய பொருளாட்சியின் பரமஇரகசியம் என்றால் என்ன? 
  2. கொலோசெயர் 1:27இல் நம்மில் இருக்கிற கிறிஸ்துவே பரமஇரகசியம். இந்தப் பரமஇரகசியம் எண்ணற்ற ஐசுவரியங்களுடன் மகிமையால் நிறைந்திருக்கிறது. கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாகவும் இருக்கிறார். தயவுசெய்து “மகிமை,” “ஐசுவரியங்கள்,” “மகிமையின் நம்பிக்கை” ஆகிய வார்த்தைகளை விளக்குக.

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Send this to a friend