Tamil – Prophesying Outline ITEROF23 Week 09
சபையைக் குறித்த தேவனுடைய பொருளாட்சியின்படி வாழ்தலும் சேவித்தலும் செய்தி 9 சபையின் செயல்பாடு (2)மாம்சத்தில் தேவனுடைய கூட்டு வெளியரங்கம் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல் வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல் 1 தீமோ 3:16 மேலும் ஒத்துக்கொள்ளப்படுகிறபடியே, தேவத்தன்மையின் பரமஇரகசியம் மகா பெரியது; அவர், மாம்சத்தில் வெளியரங்கமாக்கப்பட்டார், ஆவியானவரில் நீதிமான் என்று தீர்க்கப்பட்டார், தூதர்களால் காணப்பட்டார், தேசங்களிடையே பிரசங்கிக்கப்பட்டார், உலகத்தில் விசுவாசிக்கப்பட்டார், மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார். யோவா. […]
Tamil – Prophesying Outline ITEROF23 Week 09 Read More »