Author name: Cicadmin

Tamil – Prophesying Outline TGC Week 5

தெய்வீகப் பொருளாட்சிக்காக தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளித்தல் செய்தி 5 எபேசியர் புத்தகத்தில் வெளிப்படுத்தப்படும் தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பு   தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்தி குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல் வசனங்களை ஜெபவாசிப்பு செய்தல்; எபே. 3 : 16-17 அவர் தம் மகிமையின் ஐஸ்வரியங்களின்படியே தம் ஆவியானவர் மூலம் வல்லமையினால் நீங்கள் உள்ளான மனிதனுக்குள்ளாக பலப்படுத்தப்பட அருளும்படியும் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்து உங்கள் இருதயங்களில்

Tamil – Prophesying Outline TGC Week 5 Read More »

Tamil – Prophesying Outline TGC Week 4

தெய்வீகப் பொருளாட்சிக்காக தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளித்தல் செய்தி 4 ஆவியானவரை சுவாசிப்பதன் மூலமும், ஜீவத்தண்ணீரைக் குடிப்பதன் மூலமும், தேவனுடைய அப்பத்தைப் புசிப்பதன் மூலமும் தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பை அனுபவமாக்குதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல் வசனங்களை ஜெபவாசிப்பு செய்தல் ;யோவான் 20:22 “அவர் இதைக் கூறிய பிறகு அவர்களுக்குள் சுவாசித்து ஊதி, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறினார்” 1

Tamil – Prophesying Outline TGC Week 4 Read More »

Tamil – Prophesying Outline TGC Week 3

தெய்வீகப் பொருளாட்சிக்காக தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளித்தல் செய்தி 3 ரோமர் 8இல் உள்ள ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் மூலம் தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பில் வாழ்தல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்தி குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல் வசனங்களை ஜெப வாசிப்பு செய்தல் ; ரோமர் 8:3 ஏனெனில் கிறிஸ்து இயேசுவின் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னை பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்திலிருந்து விடுதலை செய்து விட்டது

Tamil – Prophesying Outline TGC Week 3 Read More »