Walking by the Spirit According to the Elementary Rule to Live a New Creation and the Israel of God – புதிய சிருஷ்டியையும் தேவனுடைய இஸ்ரயேலையும் வாழ்வதற்கான அடிப்படை விதியின்படி ஆவியானவரால் நடத்தல்
Study Questions:
- What does it mean to walk orderly according to the elementary principles of God’s economy?
- What is the principle of the new creation, how does this relate to our experience today, and how does this relate to the Israel of God?
ஆய்விற்கான கேள்விகள்:
- தேவனுடைய பொருளாட்சியின் அடிப்படை கோட்பாடுகளின்படி சீராக நடப்பதென்றால் என்ன ?
- புதிய சிருஷ்டிப்பின் கோட்பாடு என்ன? இது இன்று நம் அனுபவத்தோடு எப்படி தொடர்புடையது? இது தேவனுடைய இஸ்ரயேலோடு எப்படி தொடர்புடையது?