Walking by the Spirit as the Essence of Our Life and as the Path for Our Way – நம் வாழ்வின் சாராம்சமும் நம் வழிக்கான பாதையுமாகிய ஆவியானவரால் நடத்தல்
Study Questions:
- What does it mean that the Spirit becomes the essence of our life?
- According to this message, what should be our only reason for doing things or for not doing things?
ஆய்விற்கான கேள்விகள்:
- ஆவியானவர் நம் வாழ்க்கையின் சாராம்சமாகிறார் என்றால் என்ன?
- இந்தச் செய்தியின்படி, எது காரியங்களைச் செய்வதற்கான அல்லது காரியங்களை செய்யாததற்கான நம் ஒரே காரணமாக இருக்க வேண்டும்?