Receiving and Enjoying the Grace of the Lord in Our Spirit – கர்த்தருடைய கிருபையை நம் ஆவியில் பெறுதலும் அனுபவித்தமகிழ்தலும்
Study Questions:
- Prepare a brief prophecy concerning the matter of grace being with our spirit with an emphasis on our practical experience.
- According to this message, what are three particular practical ways for us to enjoy grace in our spirit?
ஆய்விற்கான கேள்விகள்:
- நம் நடைமுறை அனுபவத்தை வலியுறுத்தி கிருபை நம் ஆவியோடு இருக்கும் காரியத்தைக் குறித்து ஒரு சுருக்கமான தீர்க்கதரிசனத்தை ஆயத்தம்செய்க.
- இந்தச் செய்தியின்படி, நாம் நம் ஆவியில் கிருபையை அனுபவித்துமகிழ்வதற்கான மூன்று குறிப்பிட்ட நடைமுறைக்குரிய வழிகள் யாவை?