Sow unto the Spirit for the New Creation – நித்திய ஜீவனை அறுக்க ஆவியானவருக்கென்று விதைத்தல் (2)
Study Questions:
- What is the relationship between sowing to the Spirit and the new creation?
- What is the ultimate issue of our sowing to the Spirit and becoming a new creation with the divine element wrought into us?
ஆய்விற்கான கேள்விகள்:
- ஆவியானவருக்கென்றும் புதிய சிருஷ்டிப்பக்கென்றும் விதைத்தலின் உறவு என்ன?
- ஆவியானவருக்கென்று விதைத்தலின் விளைவும் நமக்குள் அடித்துருவாக்கப்படும் தெய்வீக மூலக்கூறைக்கொண்டு புதிய சிருஷ்டிப்பாவதன் விளைவும் என்ன?