Live and Walk by the Spirit – ஆவியானவரால் வாழ்தலும் நடத்தலும்
Study Questions:
- According to this message, what kind of life is the Christian life? What kind of life is it not? How is this related to the divine transmission?
- What is the difference between living by the Spirit and walking by the Spirit?
ஆய்விற்கான கேள்விகள்:
- இந்தச் செய்தியின்படி, எப்படிப்பட்ட வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை? எப்படிப்பட்ட வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல? இது எவ்வாறு தெய்வீக உட்கடத்துதலோடு தொடர்புடையது?
- ஆவியானவரால் வாழ்வதற்கும் ஆவியானவரால் நடப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?