The Living of the Saints in Union with Christ: Expressing Christ in the Human Life, Praying with Perseverance, and Walking in Wisdom – கிறிஸ்துவுடனான சேர்க்கையில் பரிசுத்தவான்களின் வாழ்க்கை மனித வாழ்க்கையில் கிறிஸ்துவை வெளிக்காட்டுதல், தளரா உறுதியோடு ஜெபித்தல், ஞானத்தோடு நடத்தல்
Study Questions:
- How does the living of the saints in union with Christ result in expressing Christ in a proper and normal human life?
- If we would express Christ in our human living, we need to persevere in prayer. What does it mean to persevere in prayer and how can we enter into such prayer?
ஆய்விற்கான கேள்விகள்:
- எவ்வாறு கிறிஸ்துவுடனான சேர்க்கையில் பரிசுத்தவான்களின் வாழ்க்கை நேர்த்தியான, இயல்பான மனித வாழ்க்கையில் கிறிஸ்துவை வெளியாக்குவதை விளைவிக்கிறது?
- நம் மனித வாழ்க்கையில் நாம் கிறிஸ்துவை வெளிக்காட்ட விரும்பினால், நாம் ஜெபத்தில் தளரா உறுதியோடு இருக்க வேண்டும்.