Life Study of Colossians Message 29

The Living of the Saints in Union with Christ: Ruled by the Peace of Christ and Inhabited by the Word of Christ கிறிஸ்துவுடனான சேர்க்கையில் பரிசுத்தவான்களின் வாழ்க்கை: கிறிஸ்துவின் சமாதானத்தால் ஆளப்படுதல், மற்றும் கிறிஸ்துவின் வார்த்தையால் குடியிருக்கப்படுதல்

Study Questions:

  1. What does it mean in 3:15 to let the peace of Christ arbitrate in our hearts for the new man?
  2. Why does Paul, in speaking of the living of the saints in union with Christ for the new man, emphasize the word of Christ dwelling in us?

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. 3:15இல் புதிய மனிதனுக்காக கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் நடுவாண்மைசெய்யட்டும் என்பதன் அர்த்தம் என்ன?   
  2. கிறிஸ்துவுடனான சேர்க்கையில் பரிசுத்தவான்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது, நம்மில் கிறிஸ்துவின் வார்த்தை குடியிருப்பதைக் குறித்து ஏன் பவுல் வலியுறுத்துகிறான்? இதை நம் அனுபவத்தில் நாம் எவ்வாறு பிரயோகிக்க முடியும்?

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *