Christ – Our Life – கிறிஸ்து – நம் ஜீவன்
Study Questions:
- In Colossians 3:1 and 3:3, what are the 2 reasons for us not to seek or care for the things related to asceticism on the earth?
- In Colossians 3:3, what does it mean to say that our life is hidden with Christ in God? How do we experience it?
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் 3:1 மற்றும் 3:3இல், பூமியில் துறவறம் தொடர்பானவற்றை நாம் நாடாததற்கான அல்லது அவற்றுக்கு அக்கறைப்படாததற்கான 2 காரணங்கள் யாவை?
- கொலோசெயர் 3:3இல், நம் ஜீவன் தேவனில் கிறிஸ்துவோடு மறைந்திருக்கிறத என்று கூறுவதன் அர்த்தம் என்ன? நாம் இதை எப்படி அனுபவிப்பது?