The Experience of Christ’s Death versus Asceticism – கிறிஸ்துவினுடைய மரணத்தின் அனுபவம் எதிர் துறவம்
Study Questions:
- What are the elements of the world and the ordinances in Colossians 2:20-22?
- In Colossians 2:20, how can we see that God’s way is not asceticism but the cross? How can we take the cross as the unique way by passing through the cross in our daily life?
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் 2:20-22இல், உலகத்தின் அடிப்படைக் மூலக்கூறுகள் யாவை? இணைச்சட்டங்கள் யாவை?
- கொலோசெயர் 2:20இல், துறவம் அல்ல சிலுவையே தேவனுடைய வழி என்பதை நாம் எப்படி பார்க்க முடியும்? நம் அனுதின வாழ்க்கையில் சிலுவையினூடாய்க் கடந்துசெல்வதன்மூலம் ஒப்பற்ற வழியாக நாம் சிலுவையை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?