Christ versus Mysticism – கிறிஸ்து—கிறிஸ்து எதிர் மாயவாதம்
Study Questions:
- In Colossians 2:18, how does the mysticism’s heretical teaching of self-abasing humility defraud the Colossian believers of their prize?
- In Colossians 2:19, the heresy of angel worship distracts the saints from holding Christ as the Head.What is the meaning behind it? How can we hold Christ as the Head?
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் 2:18இல் சுய-இஷ்டமான தாழ்மையைப்பற்றிய மாயவாதத்தின் துர்உபதேச போதனை கொலோசெய விசுவாசிகளை அவர்களுடைய பரிசிலிருந்து எப்படி ஏமாற்றியது?
- கொலோசெயர் 2:19இல் தூதர்களை ஆராதிப்பதைப்பற்றிய துர்உபதேசம் கிறிஸ்துவை தலையானவராகப் பற்றிக்கொள்வதிலிருந்து பரிசுத்தவான்களை திசைதிருப்பியது. இதற்கு பின்னால் உள்ள அர்த்தம் என்ன? நாம் எப்படி கிறிஸ்துவை தலையானவராகப் பற்றிக்கொள்வது?