Christ—the Body of All the Shadows – கிறிஸ்து—சகல நிழல்களின் தேகம்
Study Questions:
- In Colossians 2:16, how Christ is the reality of the items of the ceremonial law?
- In Colossians 2:16, 18,20-22, how does enjoying Christ as the body of all the shadows free us from the judgment and opinion of those who advocate Gnosticism and asceticism?
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் 2:16இல், எவ்வாறு கிறிஸ்து சடங்காச்சார பிரமாணத்திலுள்ள காரியங்களின் நிஜமாக இருக்கிறார்?
- கொலோசெயர் 2:16, 18, 20-22இல், எல்லா நிழல்களின் தேகமாக கிறிஸ்துவை அனுபவித்துமகிழுதல் கர்மயோகத்தையும் ஞாஸ்டியக் கொள்கையையும் ஆதரிப்பவர்களின் நீயாயந்தீர்ப்பிலிருந்தும் அபிப்பிராயத்திலிருந்தும் நம்மை எப்படி விடுவிக்கும்?