Not to Be Deluded and Carried off from Christ – ஏமாற்றப்படாமலும் அவரிடமிருந்து கொள்ளைகொண்டுபோகப்படாமலும் இருத்தல்
Study Questions:
- What did it mean for the Colossian believers to be deluded from Christ and how can we guard against this today?
- What were the means Satan used to carry off the believers from Christ and how can we be saved from his deception by experiencing Christ in five ways?
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் விசுவாசிகள் கிறிஸ்துவிடமிருந்து விலகி ஏமாற்றப்பவெதென்றால் என்ன? இன்று இதற்கு எதிராக நாம் எப்படி காத்துக்கொள்ள முடியும்?
- கிறிஸ்துவிடமிருந்து விசுவாசிகளை வழிவிலக செய்ய சாத்தான் பயன்படுத்தும் வழிவகைகள் என்னென்னா? ஐந்து வழிகளில் கிறிஸ்துவை அனுபவமாக்குவதன்மூலம் அவனுடைய வஞ்சகத்திலிருந்து நம்மை எப்படி இரட்சித்துக்கொள்ள முடியும்?