To Walk in Christ, the Mystery of God – தேவனுடைய பரமஇரகசியமாக கிறிஸ்துவில் நடத்தல்
Study Questions:
- In Colossians 2:2, we see that Christ is the mystery of God and we need to have the full knowledge of such a Christ. Based on Colossians 2:6-7, how can we see that such knowledge includes Christ as typified by the good land?
- In Colossians 2:2 and 2:7 we see that, once we have the riches of the full assurance of understanding of Christ as the mystery of God, we could walk in Him. Please explain, to walk in Him as the good land is to walk according to the all-inclusive Spirit.
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் 2:2இல், கிறிஸ்து தேவனுடைய பரமஇரகசியம் என்பதையும் இத்தகைய கிறிஸ்துவை அறிகிற பூரண அறிவு நமக்கு இருக்க வேண்டும் என்பதையும் பார்க்கிறோம். கொலோசெயர் 2:6-7இன் அடிப்படையில், இத்தகைய அறிவில் கிறிஸ்து நல்ல தேசமாக மாதிரியாகக்காட்டப்படுதல் அடங்கும் என்பதை நம்மால் எப்படி பார்க்க முடியும்?
- கொலோசெயர் 2:2 மற்றும் 2:7இல், தேவனுடைய பரமஇரகசியமாகிய கிறிஸ்துவின் புரிந்துகொள்ளுதலின் பூரண நிச்சயத்தினுடைய ஐசுவரியங்களைப் பெற்றவுடன், நாம் அவரில் நடக்க முடியும் என்பதை நாம் பார்க்கிறோம். நல்ல தேசமாக அவரில் நடத்தல், சகலத்தையும்-உள்ளடக்கிய ஆவியானவரின்படி நடத்தல் என்பதை தயவுசெய்து விளக்குக.