Life Study of Colossians Message 18

Christ—the Mystery of God கிறிஸ்து—தேவனுடைய பரமஇரகசியம்

Study Questions:

  1. In Col. 2:2, if we would know Christ as the mystery of God, we need to experience “the riches of the full assurance of understanding.” What is the meaning of “the riches of the full assurance of understanding” and how can we have such riches? 
  2. In Col. 2:3, concerning Christ as the mystery of God, Paul says, “In whom all the treasures of wisdom and knowledge are hidden.” Why did he mention it to the Colossians? How do we experience it?

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. கொலோசெயர் 2:2இல், கிறிஸ்துவை தேவனுடைய  பரமஇரகசியமாக நாம் அறியவேண்டுமானால், “புரிந்துகொள்ளுதலின் முழு நிச்சயத்தின் சகல ஐசுவரியங்களை” நாம் அனுபவமாக்க வேண்டும். இங்கு “புரிந்துகொள்ளுதலின் முழு நிச்சயத்தின் சகல ஐசுவரியங்கள்” என்பதன் அர்த்தம் என்ன? இத்தகைய ஐசுவரியங்களை நாம் எப்படி பெற முடியும்?  
  2. கொலோசெயர் 2:3இல் தேவனுடைய பரமஇரகசியமாகிய கிறிஸ்துவைக் குறித்து, பவுல், “இவரில் ஞானம், அறிவு ஆகியவற்றின் சகல பொக்கிஷங்களும் மறைந்திருக்கின்றன” என்று கூறுகிறான். இதை அவன் ஏன் கொலோசெயர்களுக்குக் குறிப்பிட்டான்? இதை எப்படி அனுபவமாக்குவது?

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *