Life Study of Colossians Message 17

Struggling according to the Operation of Christ கிறிஸ்துவின் கிரியையின்படி போராடுதல்

Study Questions:

  1. In Col. 1:28-29, why and how did Paul struggle to present every man full-grown in Christ? 
  2. In Col 2:1-2, apostle Paul struggles to comfort the hearts of the Colossians. Why is comforting others’ hearts unto all the riches of the full assurance of understanding the first step in presenting others full-grown in Christ?

ஆய்விற்கான க‍ேள்விகள்:

  1. கொலோசெயர் 1:28-29இல் ஒவ்வொருவனையும் கிறிஸ்துவில் முழு வளர்ச்சியடைந்தவனாக வழங்க பவுல் ஏன் போராடினான், எவ்வாறு போராடினான்? 
  2. கொலோசெயர் 2:1-2இல், பவுல் கொலோசெயர்களின் இருதயத்தை ஆறுதல்படுத்த போராடினான். புரிந்துகொள்ளுதலின் முழு நிச்சயத்தின் சகல ஐசுவரியங்களுக்கேதுவாக மற்றவர்களின் இருதயங்களை ஆறுதல்படுத்துவதே,, கிறிஸ்துவில் மற்றவர்களை முழுவளர்ச்சியடைந்தவர்களாக வழங்குவதில் முதல் படியாக இருப்பது ஏன்?

Life Study Tamil Audio

To read the Life-study click here. To listen to the Life-study radio broadcast click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *