Presenting Every Man Full-grown in Christ – எந்த மனிதனையும் கிறிஸ்துவில் முழுவளர்ச்சியடைந்தவனாக வழங்குதல்
Study Questions:
- In Colossians 1:28, What does it mean to be full-grown in Christ? How do we relate it to our preaching and fellowship?
- Based on Colossians 1:25 and 2:2, please explain how we can present every man full-grown in Christ.
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் 1:28 இல், கிறிஸ்துவின் முழுவளர்ச்சியடைதல் என்றால் என்ன? நம் பிரசங்கத்திற்கும் ஐக்கியத்திற்கும் இதை நாம் எவ்வாறு தொடர்புபடுத்துவது?
- கொலோசெயர் 1:25 மற்றும் 2:2இன் அடிப்படையில், ஒவ்வொரு மனிதனையும் கிறிஸ்துவின் முழுவளர்ச்சியடைந்தவனாக வழங்குவது எப்படியென்று தயவுசெய்து விளக்குங்கள்.