The Stewardship of God – தேவனின் உக்கிராணத்துவம்
Study Questions:
- What is the stewardship of God referred to in Colossians 1:25? How can we participate in such a stewardship today?
- How are the economy of God, the stewardship of God and God’s dispensing related? How is this stewardship a matter of completing the word of God?
ஆய்விற்கான கேள்விகள்:
- கொலோசெயர் 1:25இல் குறிப்பிடப்பட்டுள்ள உக்கிராணத்துவம் என்ன? இன்று இத்தகைய உக்கிராணத்துவத்தில் நாம் எப்படி பங்கெடுக்க முடியும்?
- எவ்வாறு தேவனுடைய பொருளாட்சியும் தேவனுடைய உக்கிராணத்துவமும் தேவனுடைய பகிர்ந்தளித்தலும் தொடர்புடையவை? எவ்வாறு இந்த உக்கிராணத்துவம் தேவனுடைய வார்த்தையை முழுமையாக்கும் காரியமாக இருக்கிறது?