Tamil – Prophesying Outline ICSC Week 01
கர்த்தருடைய வருகைக்காக நம்மைஆயத்தமாக்கிக்கொள்ளுதல் செய்தி 1 கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூருவதன் மூலமும் தற்போதைய யுகத்தை அன்புகூராமல் இருப்பதன் மூலமும் கர்த்தருடைய வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல் தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல் செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல் 2 தீமோ. 4:8 இதுமுதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது; அதை அந்நாளிலே நீதியான நியாயாதிபதியாகிய கர்த்தர் எனக்குக் கைம்மாறாகத் தருவார், எனக்கு மட்டுமல்லாமல், அவருடைய பிரசன்னமாகுதலை அன்புகூரும் எல்லாருக்கும் தருவார். 1 […]
Tamil – Prophesying Outline ICSC Week 01 Read More »